வாரம் நாலு கவி: நெளிவில்

by admin 3
18 views

நெளிவில் தெளிவாய்
விடாப்பிடியாய் பிடித்தபிடி
உளியேதுமில்லாமல் செதுக்க
பனிக் கூடமைத்து
வெள்ளை அரண்மனையில்
கண்ணயர்ந்த பேழைக்குள்
உடல்நலம் குன்றினாலும்
வண்ணத்துப் பூச்சியானாய்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!