வாரம் நாலு கவி: பகை

by admin 3
27 views

பகை பிணி கொண்டது நெஞ்சம்
பகை முடிக்க துடிக்கும் கொஞ்சம்
வஞ்சனை வலை விரிக்குது நித்தம்
வடுவாகி நெஞ்சம் வலியோடு கடக்கும்
வாழ்வெல்லாம் இனி வழியின்றி தவிக்கும்

சர் கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!