வாரம் நாலு கவி: பணம்

by admin 3
6 views

பணம்
பத்தும்
செய்யும்…
பாதாளம்
வரை
பாயும்…
இல்லை
என்றால்
பிணம்…
நான்
எங்கே
தேடுவேன்… ?
வங்கியில்
உள்ளது
எவ்வளவு…??
ஜீரோ
பேலன்ஸ்
மட்டுமே…!!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!