வாரம் நாலு கவி: பதுக்கி

by admin 3
15 views

பதுக்கி வைத்த
பகைகள்
பாசத்தைத் தாழ்த்திய
வெறுப்புகள்
தேங்கிக் கிடந்த
கோபங்கள்
உறுத்தலாய் உறங்கும்
வார்த்தைகள்
அத்தனையும்
போக்கி போகி
புத்தன்பின் இருப்பிடமாய் பிறக்கட்டும்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!