வாரம் நாலு கவி: பரமசிவம்

by admin 3
5 views

பரமசிவம் –  சிவனாக
பராசக்தி – பார்வதியாகி
விநாயகர் –  பிள்ளையார்
சண்முகமோ – முருகனானார்!
பொதிகைமலை இமயமாக
தமிழ்கடவுள் சைவரானார்!
சைவம் சிவனாயிருக்க
உணவில் எப்படி?

               

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!