பரிணாம வளர்ச்சியின் முதற்படி
நாகரீகம் தேடியே முதலடி!
உழைப்பை எளிமையாக்கிய உன்னதம்
களைப்பை களைந்தெடுத்த கச்சிதம்!
இடப்பெயப்பை எளிமையாக்கிய அற்புதம்
பயணநேரம் சுருக்கிய பொறியியல்!
கற்கால மனிதரின் விஞ்ஞானம்
ஆறாம் அறிவின் அதிசயம்!!
பூமலர்