வாரம் நாலு கவி: பழையன

by admin 3
50 views

பழையன கழித்து புதியன
புகுத்திக் களிக்கும் நன்னாளாம்
புகையிலா போகி… காற்றில்
கலக்கும் மாசுதனைக் குறைத்து
தூய்மை காத்திடும் விழிப்புணர்வு
நித்தமும் பெருகிடின் நலமே!

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!