வாரம் நாலு கவி: பழையன

by admin 3
49 views

பழையன கழிதல் நன்று
புதியன புகுதல் வென்று
நல்லன ஏற்போம் இன்று
அழுக்காறு அவா வெகுளி
இன்னாச்சொல் நீக்குவோம் இன்று
இனிய நேயம் வென்று

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!