பாதுகாப்பு வேறில்லை …
கண்ணி அவளும் ஓர் குழந்தைதான்
காதலன் காதல் சொல்லும் வரை
கண்ணிகழிந்து கல்யாணமாகிட ஓர் கவலை
கண்ணி கழியாது இருந்து விட்டாள்
அதொன்றே அவளையாளும் பெரும்
கவலை
கண்ணி கழியாது இருந்தாள் கூட
கண்ணி அவள் வாழ்ந்து விடுவாள்
கடமையும கனவும் கைகூட உழைத்துக்கொண்டே
ஆனால் காமுகர்கள் அவளை விடுவதில்லை
கண்ணியவளுக்கு அவளைறன்றி பாதுகாப்பு வேறில்லை.
மித்ரா சுதீன்