வாரம் நாலு கவி: பாளை

by admin 3
61 views

பாளை தாங்கிய சோலை
மலையென தலைச் சுமை
கலைக்குச் சான்று நீ
அணைக்குள் தேக்கிய நீர்
அமுதமாகிப் போனது வியப்பு!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!