வாரம் நாலு கவி: பிடித்த

by admin 3
16 views

பிடித்த பொருள்மீது எழுவது ஆசை
அது நிறைவேற கடவுளுக்குப் பூசை
நினைத்தது நடக்காவிடில் துடிக்கும் மீசை
காமம் அழிந்தால் காதல் வளரும்
குரோதம் ஒழிந்தால் நல்வாழ்வு மலரும்..!

கவிஞர்
ஊரப்பாக்கம் பார்த்திபன்🙏💕

You may also like

Leave a Comment

error: Content is protected !!