பிடித்துப் போய்
பிடிக்க நினைக்க
கைப் பிடிக்குள்
பிடிவாதமாய்ப் பிடிமானமாகி
அனலால் அணையிடப்பட்டு
சேமிக்கப்பட்டது புகை!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: பிடித்துப்
previous post
பிடித்துப் போய்
பிடிக்க நினைக்க
கைப் பிடிக்குள்
பிடிவாதமாய்ப் பிடிமானமாகி
அனலால் அணையிடப்பட்டு
சேமிக்கப்பட்டது புகை!
ஆதி தனபால்