பிரசவம்..!
மகப்பேறு
எல்லோருக்கும்
அமைவது
இல்லை…!
மகப்பேறு
என்பது
புதிய
சிருஷ்டி..!
பத்து
பாதம்
வேதனை
சோதனை..
வளைகாப்பில்
துவங்கி
ஆயுஷ்
ஹோமம்…
என்று
கொண்டாட்டமே..!
வலியில்
சுகம்.
ஏன்
பிறந்தோம்
என
அழுகை…!
ஆம்.
பெண்
இல்லை
என்றால்
சிருஷ்டி
இல்லை.
மகப்பேறும்
இல்லை…!
பிரசவம்
வலியின்
உச்சம்
பெறும்..!
வாழ்க
பெண்…!
வளர்க
சிசு….!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: பிரசவம்
previous post