பிறகு என்ன..?
உலகில்
யாருடனும்
தொடர்பு…
யாருடனும்
எப்போதும்
பேசலாம்…
நெருங்கியவரை
நேரில்
காணலாம்….
காதலியுடன்
இரவு
பேசலாம்…
தொழில்நுட்ப
புரட்சி
இது…
பிறகென்ன…?
இதுவே
வாட்ஸ்அப்…!!!
ஆர். சத்திய நாராயணன்.
வாரம் நாலு கவி: பிறகு
previous post