பிறந்ததும் வந்து ஒட்டி கொண்டவன்
பலர் உழைப்பின் கை வண்ணமவன்
காலம் கடந்த காமனின் எதிரியானவன்
நானமென்னும் ஆடையில் அவள்முகம் மறைய
நூலாடையில் அவள் பாலாடை மறைய
துகில்லுரிக்க தூண்டுதடி என் உள்ளம்
கவிதா கார்த்தி
வாரம் நாலு கவி: பிறந்ததும்
previous post