பிள்ளை கொடுப்பது கண்ணீர்
தென்னை கொடுப்பது இளநீர்
காயும் மட்டையும் ஓலையும்
உடலையும் மொத்தமாய் ஈவது
காற்றும் நிழலும் ஈவது
…பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: பிள்ளை
previous post
பிள்ளை கொடுப்பது கண்ணீர்
தென்னை கொடுப்பது இளநீர்
காயும் மட்டையும் ஓலையும்
உடலையும் மொத்தமாய் ஈவது
காற்றும் நிழலும் ஈவது
…பெரணமல்லூர் சேகரன்
