பிள்ளைக்கு மடிசுறக்கும் தருணம்
மகரந்தம் மலர்மாறும் நிமிடம்
தண்ணீரை மணமாக்கும் மலர்கள்
கடல்நீரை மழையாக்கும் முகில்கள்
மலைச்சரிவில் நிலம்சரியா மரவேர்
மனதுக்குள்ளே துளிர்தெழும்பும் காதல்
அண்டத்தையே அளவெடுக்கும் தொழில்நுட்பம்
அத்தனையும் அதிசயமே காண்பீர்!!
பூமலர்