புதிய வருடம் பிறந்தது என்றோ
வாழ்த்து சொல்ல தோணுது இன்று
புது வருட நாட்காட்டியின், திகதி தாளை இனி தவறாமல் தினமும்
கிழித்திட வேண்டும் என்று சங்கல்பம்
எடுத்திட
ஐந்தாம் தேதிதாள் என்னை பார்த்து
பல் இளித்தது, என் பொறுப்பை கண்டு
இத்தனை நாள் கழிந்தது போல்
இனிமேலும் செல்லட்டும் என்று, சங்கல்பம்
எடுப்பதை சத்தியமாக தவிர்த்திட வேண்டும் என்று
சங்கல்பம் எடுத்துட்டேன் இன்று
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்
அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: புதிய
previous post