புதுப்பிக்க முடியா மெய்யின் போராட்டம்
உயிரெனும் உயிலின் ஊஞ்சலாடும் பத்திரம்
துணிந்தவனுக்கு நம்பிக்கை
மட்டுமே ஆயுதம்
பயந்தவனுக்குத் திரும்பும் திசைகளெல்லாம் அபாயம்
வாழ்வின் மீது காதல்
நீளும்
முதுமை வழியனுப்பிட வழியில்லாமல் ஏங்கும்
தலைமுறை கை கொடுத்தால் போதும்
முட்களின் பாதையை
குத்திவிடாமலே கடக்கலாம்
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: புதுப்பிக்க
previous post
