புனலின் கனலின் விசும்பின்
அசைவை அறிவிற் கோர்த்து
வெற்று மண்ணை ஆழ்ந்துழுது
புற்றெனப் பொன்னமுதம் ஈனும்
வரலாறு விழுங்கி ஒளிக்கும்
விஞ்ஞானி வரிசையில் ஆதியானகுடி!
புனிதா பார்த்திபன்
வாரம் நாலு கவி: புனலின்
previous post
புனலின் கனலின் விசும்பின்
அசைவை அறிவிற் கோர்த்து
வெற்று மண்ணை ஆழ்ந்துழுது
புற்றெனப் பொன்னமுதம் ஈனும்
வரலாறு விழுங்கி ஒளிக்கும்
விஞ்ஞானி வரிசையில் ஆதியானகுடி!
புனிதா பார்த்திபன்