வாரம் நாலு கவி: புலனுக்குள்

by admin 3
20 views

புலனுக்குள் புலனாகா புதியனவும்
புலப்படுத்தியே புலம்பெயர்த்தும் பதியாகுமே
புலனடக்கியே பலனடைவோம் அதிமிகவாய்
பலனுளதாக்கிடவே சலனமின்றியே அதிலிணைவோம்
புலம்பவும் சலம்பவும் கதியிதுவோ
பலமிதுவாக்கிடவே பலப்பலவாய் விதியாக்கிடுவோமே..

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!