வாரம் நாலு கவி: புலால்

by admin 3
58 views

புலால் மறுத்து
புனிதம் கற்பித்து
மனிதம் சமைக்கும்
புண்ணிய சைவம்
நெற்றிக்கண் திறக்க
மும்மூர்த்திகளின் முதல்வனை
சுடுகாட்டில் வசிப்பவனை
சுற்றுவதும் சைவம்

ஹரிமாலா

You may also like

Leave a Comment

error: Content is protected !!