வாரம் நாலு கவி: பெண்

by admin 3
72 views

பெண் வயதுக்கு வந்தால்
தென்னைஓலை
வீட்டில் இறப்பு நிகழ்ந்தல் தென்னஓலை
வீட்டில் விஷேஷம் தென்னை தோரணம்
பிள்ளைகள் விளையாடும் தென்னைஓலை வண்டி
உஷ்ணம் தனிய இளநீர் பானம்


💐கவிதாகார்த்தி 💐

You may also like

Leave a Comment

error: Content is protected !!