பேதை உணர்வுகள் தள்ளாட
தத்தளிக்கும் போதை மனமே!
உன்னை எனக்குப் புரியவில்லை
மயங்குகிறாயா அல்லால் மயக்குகிறாயா?
வசீகரம் ஒருபுறம் வீழ்த்திச்
சாய்க்கும் கொலைப்பசி ஒருபுறம்
இரட்டை முரண்கள் தாங்கி
ஆட்டிப்படைக்கும் மாயப் பிசாசே!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: பேதை
previous post