வாரம் நாலு கவி: பொங்கல்

by admin 3
40 views

பொங்கல் யாருக்கு !!!??
நாற்று அவன் நட்டால்
நாடு பசி ஆறும்
அவன் வியர்வை சிந்த
நம் வாழ்வு  உயரும்
கதிர் அவனருக்க நமக்கு
பொங்கல், ஆனால் உழவனுக்கு!!!??

                                  

மித்ரா சுதீன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!