பொருட்களின் கழிவு எரித்தல் சுத்தம்
என்ணங்களின் கழிவு ஒழித்தல்
நேர்மை
வாழ்வில் நீக்க கழிவு எழுச்சி
உடம்பின் கழிவு வெளியேற்றம்
வலிமை
உதிரத்தின் கழிவு உடலுக்கு ஆரோக்கியம்
சோகங்களில் கழிவு நீக்கி மகிழ்ச்சி
ஆசையின் கழிவு அவஸ்தை குறையும்
பயர்களின் கழிவு திறன் மேம்படும்
வாழ்வில் என்றும் கழிவை நீக்கி
போகி விழாவாக கொண்டாடி மகிழ்வோம் !
கவிஞர் வாசவிசாமிநாதன்
வாரம் நாலு கவி: பொருட்களின்
previous post