வாரம் நாலு கவி: பொழுது

by admin 3
15 views

பொழுது விடிவது உன்னில்
இரவு முடிவது உன்னில்
நண்பர்களுடன் உரையாடுவது உன்னில்
உலகின் செய்திகள் உன்னில்
ஆறாம் விரலாகிப்போனாய் என்னில்
❤️என்வாழ்நாலும் கழியுதே நேரமறியாமல்…


கவிதாகார்த்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!