மட்டையும் பந்தும் விளையாட்டுக்கு முக்கியம்
வேட்டையும் வணிகமும் வேண்டாம் ஐக்கியம்
காட்டையும் மேட்டையும் திருத்தும் விவசாயி
நாட்டை ஆள்வோர் உதைக்கும் பந்தாய்
வாட்டி வதைப்பது போதும் காப்பீர்
…பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: மட்டையும்
previous post