மண்ணுக்கும் விண்ணுக்கும்
பாலம் அமைத்து
விண்ணுக்குள் நுழைந்து
வியப்பில் ஆழ்த்தி
காற்றில்லா நிலத்தையும்
நீந்திச் சென்று
ஞானத்தால் கலனமைத்துத்
தங்கி விட்டு
நேரடி அலைவரிசையில்
வீடியோப் படங்கள்
வியப்பெனும் ஆச்சரியத்தில்
அதிசயக் கதையது
அடுப்பூதும் பெண்கள்
அறிவியலுலகத்திற்குள் நுழைந்து
வரலாற்றுப் பக்கங்களில்
ஒரு பக்கத்தில்!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: மண்ணுக்கும்
previous post