வாரம் நாலு கவி: மண்ணைத்தாண்டி

by admin 3
58 views

மண்ணைத்தாண்டி விண்ணை தொடவே
தென்னை வளருதோ உயரமாய்
தன்னை உயர்த்திக் கொண்டாலும்
எண்ணம் உயர்வு கொண்டதுவாய்
தன்னாலானதெல்லாமும் செய்கிறதே மற்றவர்க்கும்



*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!