மதியுடையோர் மதிப்புடையோருக்கு அளித்தலே மரியாதையாம்மதிப்பென்பதுவும் மதியுடன் நடந்திடும் முறைமையாம்
மதிப்பென்பதுவும் மதியுடன் நடந்திடும் முறைமையாம்மதியிலாதவர் போலவே மயங்கியே நடந்திடில்
மதியிலாதவர் போலவே மயங்கியே நடந்திடில்
மதிப்பும் இல்லாதாகியே மரியாதை குறைந்திடுமே..
மதிகேட்டினாலே பணம் பதவி பகட்டிற்காய்
மரியாதை அளித்திடும் மானக்கேடுடை சமூகமாகிடுதே!!
குமரியின்கவி
சந்திரனின் சினேகிதி
சினேகிதா ஜே ஜெயபிரபா