வாரம் நாலு கவி: மதியொளிரும்

by admin 3
17 views

மதியொளிரும் மாலைவந்து
மதியுடனே மறைகின்றாய்
இரவிருளில் மதியொளிதனிலே
புரளுகிறாய் புல்வெளியினிலே
அரவமது ஆகையிலே
அருவமென கரைகின்றாய்
அம்பலத்திற்கு அஞ்சுகின்ற
அம்புலியின் காதலியோ!!

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!