வாரம் நாலு கவி: மதுவருந்தினால்

by admin 3
29 views

மதுவருந்தினால் ஆகு(மாம்)மோ மயக்கமும்
மாது அருகிருந்தாலும் மயக்கமாம்
சூது வாதிலும் மயக்கமாம்
ஏதுமிலாதாரை எண்ணிடா மயக்கமாம்
தீதுமறியாதொரு தன்னல மயக்கமாம்
தோதெனவானால் யாதிலும் மயக்கமாம்
நீதமிலா நிந்தைமிகு மயங்குநிலை
போதுமெனவே பொதுவினில்புத்தெழிலடைவோமே

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!