மயக்கத்தில் மக்கள் இருப்பது
மக்களைச் சுரண்டுவோரின் வாய்ப்பது
மதுவும் கஞ்சா போதையும்
மனிதரை மயக்கும் தீதவை
சிந்தனை தடைபடும் மயக்கத்தால்
நிந்தனை கிடைக்கும் சமூகத்தால்
மயக்கம் தருவதை நிராகரி
ஒழக்கம் வாழ்வில் கடைப்பிடி
….பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: மயக்கத்தில்
previous post