மயக்கம்..!
எல்லோரையும்
ஈர்க்கும்.
சந்தோஷம்
ஆனாலும்…
மனச்சோர்வு
ஆனாலும்…
எதற்கும்
இசையே…!
இசையை
விரும்பாதவர்….
உலகில்
இல்லை…!
இசை
மட்டுமே
எல்லோரையும்
லயப்படுத்தும்..!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: மயக்கம்
previous post