மறைந்தவர் குரலில் பாடல்
தலைப்பைச் சொல்ல கவிதை
கணக்கைச் சொல்ல விடை
சிக்கலான கேள்விக்கும் பதில்
அதிசயம் செயற்கை நுண்ணறிவு
அதிகமாய் வேலையைப் பறிக்கும்
மக்கள் நலனுக்கு என்றால்
அறிவியல் வளர்ச்சியும் நன்று
..பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: மறைந்தவர்
previous post