வாரம் நாலு கவி: மாற்றம்

by admin 3
17 views

மாற்றம் பிறக்கும்
விழிகள் மின்சாரமாக
காதல் ஒளிப்பிறக்கும்
மொழி  மின்சாரமாக
மனங்கள் மடியும்
எழுத்து மின்சாரமாக
மாற்றங்கள் உதிக்கும்

                                        

மித்ரா சுதீன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!