வாரம் நாலு கவி: மிச்சமேதுமின்றி

by admin 3
36 views

மிச்சமேதுமின்றி  நேசித்தாய் மொத்தமாய்
மொத்த மகிழ்வும் வாழ்வாகிடவே
வாழ்வெலாம் நீயிருந்திருந்தால் நிறைவாகிடுமே
நிறையுமுன் நீங்கியே சென்றதனால்
சென்றுவிட்டதே  மகிழ்வின் மிச்சமும்

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!