வாரம் நாலு கவி: மின்னலாய்

by admin 3
18 views

மின்னலாய் படிதாண்டி
விண்மீற்குவியலாய் தெருக்கூடி
நிலவொளியில் சேர்ந்தாடியதை
துளியேனும் மீட்டி(டு)க்கொள்கிறோம்
ஓர்முறையேனும் உன்விழியை
பூரணவிலக்குசெய்யேன் மின்னொளியே!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!