முகத்தின் காதல் உருவமே கன்னம்!!
துரத்தும் வாழ்வில் எதிர்நீச்சலிடும் மனங்களுக்கு அன்புகொள்ளும் காதலே நம்பிக்கை!!
கொள்ளும் காதலின் வெளிப்பாடே முத்தம்!
முதல்முத்தம் கொடுத்தவர்கள், பெற்றவர்களை கேளுங்கள்!
பிரபஞ்சத்தின் சொர்க்கம் “கன்னம்” என்பார்கள்!!
முத்தமும், அது பிறக்கும் கருவரையான கன்னமும் உருவாக்கும் நல்லுணர்வுகள் கோடி!!
கன்னங்களற்ற முகம், சமநிலையற்ற
மனிதவாழ்வு!!
இயங்குதலுக்கான துருவ நட்சத்திரம் கன்னங்கள்!!
கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
வாரம் நாலு கவி: முகத்தின்
previous post