வாரம் நாலு கவி: மூன்றாம்

by admin 3
27 views

மூன்றாம் நாடுகள் என்றும்
வளரும் நாடுகள் என்றும்
தரம் பிரிப்பர் நம்மை!
மேலை நாடுகள் வளர
வளங்களை சுரண்டிக் கொண்டு
வறுமையை திணித்தது யாரோ??

                    

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!