வாரம் நாலு கவி: மை

by admin 3
45 views

மை ஆடை உடுத்திய கார்கூந்தலும்
மஞ்சள் ஆடை உடுத்திய மேனியும்
குங்கும ஆடை உடுத்திய வெட்கங்களுமாய்
நீயிருக்க.., உன் பட்டுமேனியை உறுத்தும்
ஆடையெதற்கடி? அவிழ்தெறி.. மலரினும் மெல்லிய
வண்ணமலர்களால் ஆடை நெய்து உடுத்திக்கொள்ளடி…!

✍🏻அனுஷாடேவிட்

You may also like

Leave a Comment

error: Content is protected !!