ரோஜாவின் இதழ்மேல்
காற்றின் முத்தச்சின்னம்
வெள்ளைக் கிரீடமாய்
பனி துளி
சூரியன் தொட
கோபம் கொண்டு
உடைந்து விட்டது
இயற்கையின் விளையாட்டு
மித்ரா சுதீன்
ரோஜாவின் இதழ்மேல்
காற்றின் முத்தச்சின்னம்
வெள்ளைக் கிரீடமாய்
பனி துளி
சூரியன் தொட
கோபம் கொண்டு
உடைந்து விட்டது
இயற்கையின் விளையாட்டு
மித்ரா சுதீன்