வரவில் இருந்து மீதமெடுத்து
செலவின் மிகுதியை குறைத்து
சேர்த்து வைக்கும் எதுவுமே
பிரித்து கொடுத்தே மகிழுவோம்
தனக்கு மட்டும் தலைமுறைக்கென
தானென்னும் தன்னலம் அகற்றுவோம்
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: வரவில்
previous post