வாரம் நாலு கவி: வருங்கால

by admin 3
5 views

வருங்கால புதிய சமுதாயத்தின்
விடிவெள்ளிகளே திரண்டு வாரீர்!
மாயை எனும் போதையகற்றி
நல்ல பாதையொன்றை வகுத்து
ஜொலிப்போம் நம்பிக்கை நட்சத்திரமாய்…

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!