வறுமையின் நிறம்
சிவப்பல்ல…
வறுமையை ஒழிப்பது
சிவப்பே…!
சுதந்திரம் பெற்று
ஆண்டுகள்…
இருந்தும்
வறுமை
ஒழிய வில்லை…
நாட்டின்
சாபக்கேடு
வறுமை…!!
ஒழிக்க
சபதம்
செய்வோம்…!!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: வறுமையின்
previous post