வாரம் நாலு கவி: வள்ளலார்

by admin 3
3 views

வள்ளலார்
அருளியது
வன்முறை
இல்லாதது
உடலுக்கு
ஊட்டமளிப்பது
உயிர்களுக்கு
அரணாவது
அன்பை
போதித்தவர்கள் ….
அறிவுரை
செய்வது
விவசாயம்
காப்பது
விழாக்களில்
முதன்மையாவது.


“சோழா “புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!