வாரம் நாலு கவி: வானமுட்டும்

by admin 3
61 views

வானமுட்டும் தென்னை மரம்!
தும்பை வெள்ளை பாலை!
தீஞ்சுவை இனிக்கும் இளநீர்!
பூந்தளிராய் பூக்குவியலாய் துருவல்!
மணக்கும்
நீயில்லா சமையலா எங்களகத்தில்??



சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!