வானை முட்டி உயர்ந்து நின்றேன்
குட்டை ரகமாய் ஆக்கி வைத்தாய்!
நிலத்தடி நீரில் வளர்ந்து வந்தேன்
மழைவரும் நேரம் பார்க்க வைத்தாய்!
என்மட்டை விழுந்தால் மரணம் என்றாய்
ஆம் –
இயற்கையைக் கொன்றால் வாழ்க்கை உண்டோ??
பூமலர்
வானை முட்டி உயர்ந்து நின்றேன்
குட்டை ரகமாய் ஆக்கி வைத்தாய்!
நிலத்தடி நீரில் வளர்ந்து வந்தேன்
மழைவரும் நேரம் பார்க்க வைத்தாய்!
என்மட்டை விழுந்தால் மரணம் என்றாய்
ஆம் –
இயற்கையைக் கொன்றால் வாழ்க்கை உண்டோ??
பூமலர்