வாழ உரிமை..!
இந்த
உலகில்
வனவிலங்கு
வாழ
வேண்டும்…
சுற்றுச்சூழல்
சரியாக
இருந்தால்
எல்லோரும்
வாழலாம்…!
யானை
புலி
சிறுத்தை
கரடி
எல்லாம்
நகரத்தில்
புகுவது
ஏன்…?
இந்த
அபாயம்
எல்லா
இடங்களிலும்
இருக்கவே
செய்கிறது..
ஏன்…?
காட்டை
அழிப்பது
ரிசார்ட்
கட்டுவது
மரங்களை…
அழிப்பது
மனிதன்
செய்யும்
பெரிய
தவறு…!
காட்டில்
தண்ணீர்
இல்லாமையும்
ஒரு
காரணம்…!
சட்ட
விரோத
வேட்டை
மிகவும்
தவறு…!
வாழ்வோம்
எல்லோரையும்
வாழ
விடுவோம்.
ஆம்…!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: வாழ
previous post